🍚 Easy & Healthy Rice Recipes – Curd Rice and Lemon Rice

 South Indian food is known for its simplicity and health benefits.

Curd Rice and Lemon Rice are two classic dishes that are easy to prepare, light on the stomach, and perfect for daily meals.

தென்னிந்திய உணவுகள் எளிமையும், ஆரோக்கியமும் கொண்டவை.

தயிர் சாதம் மற்றும் எலுமிச்சை சாதம் எளிதாக செய்யக்கூடிய, உடலுக்கு லேசான, தினசரி உணவாக சிறந்த சாதங்கள்.


CURD RICE | தயிர் சாதம்

🥣 Ingredients | தேவையான பொருட்கள்

Cooked rice – 1 cup

வேக வைத்த சாதம் – 1 கப்

Thick curd – 1 cup

கெட்டியான தயிர் – 1 கப்

Milk (optional) – 2 tbsp

பால் (விருப்பம்) – 2 டீஸ்பூன்

Salt – to taste

உப்பு – தேவைக்கு

Tempering | தாளிக்க

Oil – 1 tsp

எண்ணெய் – 1 டீஸ்பூன்

Mustard seeds – ½ tsp

கடுகு – ½ டீஸ்பூன்

Green chilli – 1 (chopped)

பச்சை மிளகாய் – 1

Ginger – ½ tsp (chopped)

இஞ்சி – ½ டீஸ்பூன்

Curry leaves – few

கறிவேப்பிலை 

Dry red chilli – 1 (optional)

உலர் சிவப்பு மிளகாய் – 1


👩‍🍳 Method | செய்முறை

Step 1

Mash the cooked rice well.

வேக வைத்த சாதத்தை நன்றாக மசிக்கவும்.

Step 2

Add curd, milk, and salt. Mix well.

தயிர், பால், உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்.

Step 3

Heat oil, add mustard seeds.

எண்ணெய் சூடாக்கி கடுகு சேர்க்கவும்.

Step 4

Add green chilli, ginger, curry leaves & red chilli.

பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை சேர்க்கவும்.

Step 5

Pour tempering into curd rice and mix.

தாளித்ததை தயிர் சாதத்தில் சேர்த்து கலக்கவும்.

✅ Curd rice ready!

✅ தயிர் சாதம் தயார்!

🍋 LEMON RICE | எலுமிச்சை சாதம்

🥣 Ingredients | தேவையான பொருட்கள்

Cooked rice – 1 cup

வேக வைத்த சாதம் – 1 கப்

Lemon juice – 2 tbsp

எலுமிச்சை சாறு – 2 டீஸ்பூன்

Salt – to taste

உப்பு – தேவைக்கு

Tempering | தாளிக்க

Oil – 2 tsp

எண்ணெய் – 2 டீஸ்பூன்

Mustard seeds – ½ tsp

கடுகு – ½ டீஸ்பூன்

Chana dal – 1 tsp

கடலை பருப்பு – 1 டீஸ்பூன்

Urad dal – 1 tsp

உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்

Green chilli – 1–2

பச்சை மிளகாய் – 1–2

Curry leaves – few

கறிவேப்பிலை 

Turmeric powder – ¼ tsp

மஞ்சள் தூள் – ¼ டீஸ்பூன்

Peanuts – 2 tbsp (optional)

நிலக்கடலை – 2 டீஸ்பூன்


👩‍🍳 Method | செய்முறை

Step 1

Heat oil in a pan.

வாணலியில் எண்ணெய் சூடாக்கவும்.

Step 2

Add mustard seeds, dals, peanuts. Fry till golden.

கடுகு, பருப்பு, நிலக்கடலை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

Step 3

Add green chilli, curry leaves & turmeric.

பச்சை மிளகாய், கறிவேப்பிலை, மஞ்சள் தூள் சேர்க்கவும்.

Step 4

Add cooked rice and salt. Mix gently.

சாதம், உப்பு சேர்த்து மெதுவாக கலக்கவும்.

Step 5

Switch off stove, add lemon juice and mix.

அடுப்பை அணைத்து எலுமிச்சை சாறு சேர்க்கவும்.

✅ Lemon rice ready!

✅ எலுமிச்சை சாதம் தயார்!


🌟 Tips | குறிப்புகள்

Curd rice tastes better after resting 15 minutes

தயிர் சாதம் 15 நிமிடம் வைத்தால் சுவை அதிகம்.

Add lemon juice only after switching off stove

எலுமிச்சை சாறு அடுப்பை அணைத்த பிறகு சேர்க்கவும்.




ஆரோக்கியமான சுலப ரெசிபிகள்

👉 விலை: ₹9 மட்டும்!

🍚 Curd Rice | Lemon Rice | Easy Daily Recipes

This eBook includes

✔ Simple step-by-step recipes

✔ Healthy tips

✔ Perfect for beginners

இந்த eBook-ல்

✔ எளிய செய்முறை

✔ ஆரோக்கிய குறிப்புகள்

✔ Beginners-க்கு Perfect

👉 Buy now for just ₹9!

DM:

trendylifestyle.official.in@gmail.com



Post a Comment

Previous Post Next Post